Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 பெப்ரவரி 22 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த ஒரு தொகுதி காணியும் கட்டங்களும் விடுவிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில், பாரதிபுரம் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த காணி மற்றும் கட்டடங்கள் என்பன நேற்று (21) விடுவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த காணியை பொறுப்பேற்றுக்கொண்ட கரைச்சி பிரதேச செயலகம், குறித்த காணியில், பிரதேச செயலகத்துக்குரிய காணி என அறிவித்தல் பலகையை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது,
6 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
43 minute ago