Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் தலைமையகத்தின் புதிய பொலிஸ் அதிகாரியாக அநுரத்த பண்டார ஹக்மண, இன்று (06) நியமிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த பி.ஆர்.பி.சேனநாயக்க, இடமாற்றம் பெற்று சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, தங்கலை மாவட்டத்தில் பணியாற்றி வந்த அநுரத்த பண்டார ஹக்மண முல்லைத்தீவு மாவட்ட புதிய பொலிஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .