Editorial / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசாகிருஸ்ணகுமார்
வவுனியா – ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பற்ற ரயில் கடவை பாதைக்குப் பதிலாக பாதுகாப்பான புதிய பாதுகாப்பு கடவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் கோரிக்கைக்கமைவாக, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புகுழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன் தலைமையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025