2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

புதுக்குடியிருப்பு சந்தை மீளவும் அதே இடத்தில் இயங்கும்

Niroshini   / 2021 ஜனவரி 13 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-செ.கீதாஞ்சன்

புதுக்குடியிருப்பு சந்தையை, மீண்டும் பிரதேச சபை பொது விளையாட்டு மைதானத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், கொரோனா வைரஸ் தொற்றாளர் இருவர் இனங்காணப்பட்டதை அடுத்து, புதுக்குடியிருப்பு சந்தை வியாபாரிகள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .