2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

‘புனரமைத்தால் சீராக இருக்கும்’

Editorial   / 2018 ஜூன் 18 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - வன்னேரிக்குளம் பிரதான வீதியை புனரமைப்பதன் மூலமே, சுற்றுலா மய்யத்தை சீராக செயற்படுத்த முடியுமென, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில், தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

அந்தப் பாதையை புனரமைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு உள்ளதெனத் தெரிவித்த அவர், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அந்தப் பாதை புனரமைத்தவுடன், வன்னேரிக்குளம் நன்றாக வருமெனவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X