Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 மே 23 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பளை - தம்பகாமம், இன்நாசி குளப்பகுதியில் இருந்து, இன்று (23) காலை, பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தம்பகாமம் பகுதியைச் சேர்ந்த பொன்னையா வனஜா (வயது 47) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, பளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண், நேற்று (22) காணாமல் போயிருந்த நிலையில், இன்றுக் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனை மற்றும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுமென்றும், பொலிஸார் கூறினர்.
17 minute ago
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025