Freelancer / 2022 ஓகஸ்ட் 09 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மூங்கிலாற்றுப் பகுதியில் 49 லீட்டர் பெற்றோலை பதுக்கிவைத்த நபர் ஒருவரை முல்லைத்தீவு மாவட்ட பெருங்குற்ற தடுப்பு பிரிவினர் நேற்று கைது செய்துள்ளார்கள்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த வீட்டில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரும் மீட்கப்பட்ட பெற்றோலும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன், புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (R)
53 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago