Editorial / 2018 நவம்பர் 28 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்

பொதுத்தேர்தலை நடத்துமாறு வலுயுறுத்தி கிளிநொச்சியில் பேரணி ஒன்று இன்று (28) இடம்பெற்றது.
கிளிநொச்சி காக்கா கடை சந்தியிலிருந்து டிப்போச் சந்திவரை குறித்த பேரணி இடம்பெற்றது.
“பொதுத் தேர்தலை நடத்து, சபாநாயகரே பதவி விலகு, வேண்டும் வேண்டும் மஹிந்த வேண்டும், ரணிலே வெளியேறு” போன்ற கோசங்களை இப்பேரணியில் கலந்து கொண்டடோர் எழுப்பினர்.
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 May 2026
02 May 2026