Editorial / 2020 ஜூலை 01 , பி.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
தான் பிரதமராக வந்தவுடன், இந்த நாட்டில் இருக்கின்ற இனவாத, மதவாத சக்திகளுக்கு எதிரானப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக, பிரமர் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து மன்னாரில், இன்று (01) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
25 minute ago
34 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
34 minute ago
42 minute ago