2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

போராட்ட இடத்துக்கு மாணவர்கள் விஜயம்

Editorial   / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் போராட்டம் நடத்திவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்ட இடத்துக்கு, இலங்கையில் இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தின் மாணவர்கள், நேற்று நேரில் சென்று கலந்துரையாடியுள்ளார்கள்.

முல்லைத்தீவில் காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம், நேற்று (01) 695 ஆவது நாளாக தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தின் வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் சென்று தங்கள் ஆய்வுகளையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்துள்ளார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .