Editorial / 2020 செப்டெம்பர் 29 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் எருக்கலம் பிட்டி பகுதியில், நேற்று முன்தினம் (28), 952 கிலோ கிராம் மஞ்சள் கட்டி மூடைகளைக் கைப்பற்றிய மன்னார் பொலிஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெயய்யப்பட்ட நபர், மன்னார் – எருக்கலம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபராவாரென, பொலிஸார் கூறினர்.
இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்டு பதுக்கி வைக்கபட்டிருந்த நிலையிலேயே, இந்த மஞ்சள் கட்டி மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
6 hours ago
7 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
24 Mar 2026