2025 மே 15, வியாழக்கிழமை

‘மடு சதொசவை மூடும் தீர்மானத்தை பிற்போடவும்’

Editorial   / 2020 செப்டெம்பர் 30 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

மன்னார் - மடு பிரதேச செயலகப் பிரிவில் இயங்கிவரும் லங்கா சதொசவை மூடுவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை 6 மாதங்களுக்குப் பிற்போடுமாறு, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், மக்களின் நலன் கருதி, மன்னார் – நானாட்டானில், லங்கா சதொச ஒன்றையும் ஆரம்பித்து வைக்குமாறும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

மன்னார் மாவட்டத்தில், லங்கா சதோச நிறுவனங்களின் தேவை குறித்து, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு செல்வம் அடைக்கலநாதன், இன்று (30) அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .