Niroshini / 2021 ஜனவரி 06 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் - எருக்கலம்பிட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரூக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் (6) மதியம் 1.30 மணியளவில், மன்னார் புதிய பஸ் தரிப்பிடத்தில், மக்களிடம் எழுந்தமானமாக பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில், பஸ்; சாரதிகள், நடத்துனர்கள், உணவகம், வர்த்தக நிலையங்களில் கடமையாற்றுபவர்கள், ஓட்டோ சாரதிகள், பயணிகள் என 200க்கும் மேற்பட்டோரிடம் எழுந்தமானமாக பி.சி.ஆர் பரிசோனைகள் மேற்கொள்ளப்பட்டன.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025