2025 மே 16, வெள்ளிக்கிழமை

மன்னார் மறைமாவட்ட ஆயர் – ரிஷாட் சந்திப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 24 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவல் பெர்ணாண்டோ ஆண்டகைக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனுக்கும் இடையிலான சந்திப்பொன்று, மன்னார் ஆயர் இல்லத்தில், நேற்று  (23)  மாலை நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் முது நபீன், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .