2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் நாளை மின் வெட்டு

Niroshini   / 2016 ஜூலை 02 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

மன்னார் மாவட்ட மின் மார்க்கத்தில் திருத்த வேலைகள் இடம்பெறவுள்ளமையினால் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின் வெட்டினை மேற்கொள்ளவுள்ளதாக மின் பொறியியலாளர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தின் உயர் மின் அழுத்த விநியோகத்தில் திருத்த வேலைகள் காணப்படுவதனாலேயே இவ் மின்வெட்டு மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .