2025 மே 17, சனிக்கிழமை

மரக்கடத்தல் முறியடிப்பு

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில், வள்ளிபுனம் அரச காட்டுப்பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் அறுக்கப்பட்ட முதிரை மரக்குற்றிகளை கட்டத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

வனவளத்திணைக்களத்தினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து, இன்று (11) முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கையின் பொதே, இந்த முயறிசி முறியடிக்கப்பட்டது.

இதன்போது, கடத்தல் காரர்கள் தப்பி ஓடிய நிலையில், அவர்களின் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .