2025 மே 17, சனிக்கிழமை

சின்னம்மை நோய்க்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு?

Freelancer   / 2025 மே 17 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச வைத்தியசாலைகளில் சின்னம்மை நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என சுகாதார மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்ட சுகாதார பிரதி அமைச்சர், 

தற்போது சின்னம்மை நோய் அதிகமாகப் பரவவில்லை. அதேநேரம், நாட்டு மக்களுக்குத் தேவையான மருந்துகளை அரசாங்கம் தொடர்ந்தும் வழங்கும்” என சுகாதார பிரதி அமைச்சர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .