Editorial / 2020 ஜூன் 15 , பி.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்
வன்னி தேர்தல் தொகுதிக்கான மாதிரி வாக்களிப்பு நடவடிக்கை, முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் இந்து தமிழ்க் கலவன் வித்தியாலயத்தில், இன்று (15) முற்பகல் 10 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை நடைபெற்றது.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில், 250 வாக்காளர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட இந்த மாதிரி வாக்களிப்பில், 124 வாக்காளர்கள் மாத்திரமே வாக்களித்துள்ளனரெனத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் க.காந்தீபன், கிழமை நாள் என்பதாலேயே, பொதுமக்களின் வருகை குறைவாகக் காணப்பட்டதெனவும் கூறினார்.


41 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
56 minute ago