Editorial / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு செம்மலைப்பகுதியில் மாற்றுத்திறனாளியான வயோதிப பெண் ஒருவர் நடத்தி வந்த சிறிய கடை ஒன்று நேற்று இரவு (24) தீயில் எரிந்து சம்பலாகியுள்ளது.

60 வயதுடைய மாற்றுத்திறனாளியான குறித்த பெண் குறித்த கடையை நடாத்தி தனது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
14 minute ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
6 hours ago
7 hours ago