Editorial / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்டத்தில் 4,039 குடும்பங்களுக்கு மீள் குடியேற்றத்தின் பின்னர் மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை என, கிளிநொச்சி மாவட்டச் செயலக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2009ஆம் ஆண்டில் நலன்புரி முகாம்களில் இருந்து மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். தற்போது 43,818 குடும்பங்கள் மாவட்டத்தில் வாழ்கின்ற போதிலும் 4,039 குடும்பங்களுக்கு இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லையென, மாவட்டச் செயலக புள்ளி விவரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago