Editorial / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியம் பாஸ்கரன்
மனித எச்சங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட முகமாலை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணி, இன்றைய தினம் (23), 2ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட நீதவான் த.சரவணராஜா, சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன்னிலையில், இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
6 hours ago
7 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
24 Mar 2026