2025 மே 09, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவில் இரத்த தான முகாம்

Niroshini   / 2021 ஜூலை 04 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மின்னியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில், முல்லைத்தீவு இந்து தமிழ் கலைவன் பாடசாலையில், நாளை மறுதினம் (06) காலை 9 மணிக்கு, இரத்த தான முகாமொன்று நடைபெறவுள்ளது.

'உதிரம் கொடுத்து உயிர் காப்போம்'  எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்த இரத்ததான முகாமை, லயன்ஸ் கழகம், சங்கங்கள், பொது அமைப்புகள் பல இணைந்து நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X