Editorial / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, முல்லைத்தீவில் இன்று (02) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் நடத்தும் கொட்டகைக்கு முன்பாக, இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுரைப்ப்று பிரதேச சபை உறுப்பினர்களான த அமலன், சி. லோகேஸ்வரன், துணுக்காய் பிரதேச சபை தவிசாளர் அ அமிர்தலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago