2025 மே 09, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவு வைத்தியசாலையில் புதிய சாதனை

Niroshini   / 2021 ஜூலை 14 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில், நேற்று  (13), முதல் முறையாக முழங்கால் மூட்டு மாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின்; எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் மற்றும் குழுவின் ஆலோசகர் வைத்தியர்; சுதர்ஷனால், வெற்றிகரமாக குறித்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X