சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 பெப்ரவரி 27 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஆண்டு, 813.119 மில்லியன் ரூபாய் செலவில், 6767 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில், பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மக்களின் மீள்குடியேற்றம், வீடமைப்பு, உட்கட்டுமானவசதி போன்ற பல்வேறு வேலைத்திட்டங்கள் பல்வேறு நிதியீட்டங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாவட்டச்செயலக தகவல்களின் படி, கடந்த ஆண்டில் 6767 வேலைத்திட்டங்கள் ஆயிரத்து 813.119 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago