Editorial / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, முல்லைத்தீவு நகரில் நாளை (05) காலை 9 மணிக்கு பாரிய கவனயீர்ப்புப் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக, வன்னிக்குறோஸ் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதன்போது, குறித்தப் பேரணி முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தைச் சென்றடைந்து, அங்கு மாவட்டச் செயலாளரிடம் மகஜரொன்றைக் கையளிக்கவுள்ளதாக, அவ்வொன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago