2025 மே 13, செவ்வாய்க்கிழமை

முள்ளியவளையில் ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று அமைக்கும் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று (17) அப்பகுதி மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதையடுத்து, தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்காக  அப்பகுதிக்கு வந்த தனியார் நிறுவனத்தினர் (டயலக்) பணியை முன்னெடுக்காது கைவிட்டு சென்றுள்ளார்கள்.

பிரதேச சபையிடம் அனுமதி பெறப்பட்டே, தொலைத்தொடர்பு அமைக்க முற்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X