2025 ஜூலை 07, திங்கட்கிழமை

முதிரைக் குற்றிகளுடன் கைதானவர்களுக்கு விளக்கமறியல்

George   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

ஓமந்தை கொம்புவைத்தகுளம் காட்டுப்பகுதியில் இரு வாகனங்களில் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகளை கடத்த முற்றப்பட்ட இருவர், புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது,  அவர்களை ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .