2025 ஜூலை 07, திங்கட்கிழமை

முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனை அட்டவணை

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் முன்னாள் போராளிகளுக்காக முன்னெடுக்கப்படுகின்ற மருத்துவ பரிசோதனைகளுக்கான இவ்வார அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண வைத்தியசாலையில், இவ்வாரம் மருத்துவ பரிசோதனை நடைபெறமாட்டாது. எதிர்காலத்தில், வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மேற்படி மருத்துவ பரிசோதனைகள் நடைபெறவுள்ளதாக சுகாதார அமைச்சரின் ஊடக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த மருத்துவ பரிசோதனைகள், கடந்த 02 மற்றும் 09 திகதிகளில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .