2025 ஜூலை 02, புதன்கிழமை

முல்லைத்தீவு கல்வி வலயத்தின் ஆசிரியர் மகாநாடு 2016

Niroshini   / 2016 ஜூன் 04 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்ட கல்வி வலயம் கொண்டாடும் ஆசிரியர் மகாநாடு நேற்று காலை சிலாவத்தை தமிழ் மகா வித்தியாலய கலையரங்கில் வலயக்கல்விப் பணிப்பாளர் உதயராணி முனிஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு வடமாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள் மற்றும் இளைஞர் விவகார இராசா ரவீந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

நிகழ்வின் இரண்டாவது நாள் நிகழ்வு இன்றும் தொடரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .