Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே, இன்று காலை 9.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில், அரச அதிபர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற மாவட்டத்துக்கு உட்பட்ட அரச திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடலிலும் ஆளுநர் கலந்து கொண்டிருந்தார்.
இக்கூடத்தில் மாவட்டத்துக்குட்பட்ட பல பிரச்சினைகள் தொடர்பில் ஆளுனரால் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
29 Jun 2025
29 Jun 2025