2025 ஜூலை 02, புதன்கிழமை

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்

Niroshini   / 2016 மே 31 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நாளை வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு, மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதன்போது, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர்கள் மற்றும் மாவட்டத்துக்குட்பட்ட திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் அனைவரும் இணைந்து மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .