2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவில் 9 விகாரைகள்

Princiya Dixci   / 2016 ஜூன் 30 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்துக்கு முன்னர் எந்த விகாரையும் இருந்திருக்காத நிலையில் தற்போது, 9 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

மாவட்டத்திலுள்ள அரச காணிகள் மற்றும் அடாத்தாகப் பிடித்துள்ள தனியார் காணிகளில் இந்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாங்குளம், வட்டுவாகல், ஒட்டுசுட்டான், கொக்கிளாய், மண்ணாகண்டல், சமளம்குளம், புதுக்குடியிருப்பு, சுகந்திரபுரம் மற்றும் கோப்பாபுலவு ஆகிய இடங்களில் இந்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் மாங்குளம் மற்றும் கோப்பாபுலவு விகாரைகள் பெரிய விகாரைகள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .