2025 நவம்பர் 15, சனிக்கிழமை

ரயிலில் வருவோரின் கவனத்துக்கு

Niroshini   / 2021 ஜனவரி 13 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

-மு.தமிழ்ச்செல்வன்

வடக்கு மாகாணத்துக்கான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்குக்கு வரும் பயணிகள், அந்தந்தப் பிரதேசங்களில் சுகாதார பிரிவினருடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ள  வேண்டுமென, வடக்கு சுகாதார  சேவைகள் பணிப்பாளர்  ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், ரயில் மூலம் வடக்குக்கு   வருகின்ற பயணிகள், தங்கள் இடங்களுக்கு வந்தப் பின்னர்,  உடனடியாக அந்தந்தப்  பிரதேசத்தில் உள்ள சுகாதார பிரிவினருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X