Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு பன்னிரெண்டாம் கண்டத்தில் நேற்று காலை வயல் விழா நடைபெற்றது.
இந் நிகழ்வில், வட மாகாண பிரதி விவசாய பணிப்பாளர், மேலதிக விவசாய பணிப்பாளர், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட பரந்தன் நெல்லாராட்சி நிலைய மேலாளர், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago