2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வயோதிபரின் சடலம் மீட்பு

Editorial   / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, தேராவில் பகுதியிலுள்ள வீட்டொன்றில் வசித்து வந்த 61 வயதுடைய சண்முகம் நல்லையா என்ற நபர், இன்று (06) காலை, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குடும்பத்தினருடன் பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த நிலையிலேயே, அவர், நேற்று சடலமாக மீட்கப்பட்டாரென, புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .