Niroshini / 2021 டிசெம்பர் 30 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சியில், இலண்டனில் இருந்து திரும்பிய வயோதிப பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கணவன், மனைவி இருவரையும், எதிர்வரும் 12ஆம் திகதி வரையும் விளக்க மறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம், நேற்று (29) உத்தரவிட்டுள்ளது.
22 வயதுடைய கணவனும் அவருக்கு துணைபுரிந்த அவரது மனைவியுமே, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட வயோதிப பெண்ணின் சடலம், உறவினர்களிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
19 minute ago
32 minute ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
32 minute ago
10 Nov 2025