2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வவுனியாவில் கடும் காற்று

Editorial   / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில், இன்று வீசிய கடும் காற்றால் ஏ9 விதிக்கு அருகாமையில் மரம் முறிந்து வீழ்ந்தமையால், தோணிக் கல் கிராமத்துக்கான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

இதன் காரணமாக, மரத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தேமடைந்ததுடன், தோணிக்கல் கிராமத்துக்கான போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து மரத்தை வெட்டி அகற்றியதுடன் போக்குவரத்துக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .