Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
வுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
திருகோணமலையை சேர்ந்த குறித்த நபருக்கு, சனிக்கிழமை (12) பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
இதன் முடிவுகள் நேற்று (13) கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, குறித்த கைதி இன்று (14), கந்தக்காடு முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் .
19 minute ago
23 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
23 minute ago
1 hours ago
1 hours ago