2025 மே 10, சனிக்கிழமை

வவுனியாவில் சர்வதேச யோகா தினம்

Editorial   / 2018 ஜூன் 21 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

சர்வதேச யோகா தின நிகழ்வுகள், வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி மைதானத்தில், கல்லூரியின்  அதிபர் பா.கமலேஸ்வரி தலைமையில் இன்று (21) நடைபெற்றது.

இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக தூதரகத்தின் அதிகாரி எஸ்.நிரஞ்சன் கலந்துகொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X