Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 செப்டெம்பர் 21 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவில், சீமேந்துக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
நாட்டில், ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கட்டுமானப் பணிகளை முன்னெடுக்க முடியும் என்று, அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும், கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதற்கான சீமேந்துக்கு, வவுனியாவில் திடீரென தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளது.
குறிப்பாக, நகர்புறம் மற்றும் கிராமபுறங்களில் அமைந்துள்ள கட்டுமானப் பொருள்கள் விற்பனை செய்யும் வியாபார நிலையங்களுக்கு சீமேந்தை கொள்வனவு செய்வதற்காகச் செல்லும் பொதுமக்கள், அங்கு சீமேந்து இல்லாமையால், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றமையை அவதானிக்க முடிகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .