Editorial / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
வவுனியா பழைய பஸ் நிலையப் பகுதியில், நேற்று (05), விபசார தொழிலில் ஈடுபட்டக் குற்றச்சாட்டில், 05 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பெண்கள், குருநாகல், முல்லைத்தீவு, நெடுங்கேணி, விஸ்வமடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என, வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago