Niroshini / 2020 டிசெம்பர் 23 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
வவுனியா மாவட்டத்தில், சுமார் 700 வீடுகள் பாவனையற்று காணப்படுவதாக, வடமாகாண ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில், மீள்குடியேற்றத்துக்;காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளே, இவ்வாறு பாவனையற்று காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாகாணசபையால் எடுக்கப்பட்ட கணக்கெடுக்கின் அடிப்படையில், நிர்மாணித்து கொடுக்கப்பட்ட அரச கட்டிடங்களில் 54 கட்டிடங்களுக்கு மேல் பயன்பாடின்றி காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
25 minute ago
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
14 Nov 2025