Niroshini / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, பரிசோதனை நடத்தும் வகையில், வவுனியா சுகாதாரப் பணிமனை அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமையவும்;, கல்விச் செயலாளரின் ஆலோசனைக்கு அமையவும், வ/ சி சி த க பாடசாலை, வ/காமினி மகா வித்தியாலயம், வ/ தமிழ் மத்திய மகா வித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக, வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வவுனியா சாலம்பைக்குளம் பாடசாலை திங்கட்கிழமையில் (14) இருந்து மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago