2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

வவுனியா மாவட்ட புதிய அரசாங்க அதிபர் பதவியேற்பு

Editorial   / 2017 நவம்பர் 24 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

 

வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சோமரத்தின விதான பத்திரன, இன்று வெள்ளிக்கிழமை பதவியேற்றுள்ளார்.

இதுவரை வவுனியா அரசாங்க அதிபராக இருந்த ரோகன புஸ்பகுமார, நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபராக இடமாற்றம் பெற்றுச் செல்லும் நிலையில், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளராக இருந்த சோமரத்தின விதான பத்திரன, புதிய அரசாங்க அதிபராக பதவியேற்றுள்ளார்

இந்நிகழ்வில், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், சமூகார்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .