Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Kogilavani / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
'முல்லைத்தீவு கல்வி வலயத்துக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று, வெலிஓயா கோட்டப் பாடசாலை மாணவர்கள், கீழ் குறிப்பிட்டுள்ள பதிவுசெய்துள்ள விநியோகஸ்த்தர்களிடம் சீருடை துணிக்கான வவுச்சரை பெற்றுக்கொள்ள முடியும்' என முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிமனை அறிவித்துள்ளது.
இதன்படி புதுக்குடியிருப்புக்கு உட்பட்ட விசுவமடு விவசாயிகள் ப.நோ.கூ சங்கம், அரசோலைப்பிள்ளையார் புடவை வாணிபம், தெய்வம் பல்பொருள் வாணிபம், லக்சா புடவையகம், அனு புடவையகம், சோதி லக்ஸ்மி புடவையகம், எழில் ரெக்ஸ்டைல்ஸ் - விசுவமடு, திருக்குமரன் புடவையகம் முல்லைத்தீவு, மயில் புடவையகம் புதுக்குடியிருப்பு, குமாரையா புடவையகம் - தண்ணீரூற்று, முள்ளியவளை, கோசலா புடவையகம் - தண்ணீரூற்று, கரன் டெக்ஸ் - தண்ணீரூற்று, லதா டெக்ஸ் - சம்பத்நுவர, வெலிஓயா, ஜீ.என்.ரெஸ்ட் பொயின்ட் - சம்பத்நுவர, வெலிஓயா ஆகிய பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் பெற்றுகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago