2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் சீருடை வழங்குனர்களின் விவரங்கள்

Gavitha   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா தெற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத்துணிகளை, மாணவரகள் கொள்வனவு செய்வதற்கான வர்த்தக நிலையங்களின் பெயர் விவரங்களை வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ளது.

கீழ்வரும் பதிவு செய்யப்பட்ட பின்வரும் வர்த்தக நிலையங்களில் சீருடை வவுச்சர்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ள முடியும் என்று தெற்கு கல்வி வலய பணிப்பாளர் திருமதி.எஸ்.அன்ரன் சோமராஜா தெரிவித்தார்.

  1. வெல்கம் ரெக்ஸ், தர்மலிங்கம் வீதி வவுனியா.
  2. லக்கி ரெக்ஸ், தர்மலிங்கம் வீதி வவுனியா.
  3. நியூ ஸ்டைல், தர்மலிங்கம் வீதி வவுனியா.
  4. போலோ பஷன், நவீன சந்தை மேல்மாடிக் கட்டடம், பஜார் வீதி, வவுனியா.
  5. ஹெப்பி ரெக்ஸ், தர்மலிங்கம் வீதி வவுனியா.
  6. சரவணா சில்க்ஸ், பஜார் வீதி, வவுனியா.
  7. கீர்த்திகாஸ், தர்மலிங்கம் வீதி வவுனியா.
  8. நியூ லக்கி ரெக்ஸ், தர்மலிங்கம் வீதி வவுனியா.
  9. நியூ ரோசா ரெக்ஸ், பஜார் வீதி, வவுனியா.
  10. உமராஸ் ரெக்ஸ் ரைல்ஸ், தர்மலிங்கம் வீதி வவுனியா.
  11. ரமேஸ் புடவையகம், பஜார் வீதி, வவுனியா.
  12. ரொப் லேடி, பஜார் வீதி, வவுனியா.
  13. ஹெப்பி வேல்ட், பஜார் வீதி, வவுனியா.
  14. ஸ்டார் பெசன், நவீன சந்தை, பஜார் வீதி, வவுனியா.
  15. ஹசீதா சில்க் ஹவுஸ், மன்னார் வீதி, செட்டிகுளம்.
  16. சமாஸ், பஜார் வீதி, வவுனியா.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X