2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வாசகர் வட்டம் புனரமைக்கப்பட்டது

Editorial   / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

இராமநாதபுரம் வட்டக்கச்சி பொது நுாலக வாசகர் வட்ட புனரமைப்பானது, நுாலக வளாகத்தில் நேற்று (03)மாலை 3 மணியளவில், திரு குமாரசுவாமியின் தலைமையில் ஆரம்பமாகியது.

குறித்த நிகழ்விற்கு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ அ.வேழமாலிகிதனும்,  திரு பொன்னுத்துரை, திரு.புவனேஸ்வரன், திரு. விஜயராசா, திரு சுப்பையா , திரு மு. சிவமோகன் மற்றும் பிரதேச சபை, நுாலக உத்தியோகத்தர்களும் வாசகர் வட்ட பிரதிநிதிகள் மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்

அத்துடன் எதிர்வரும் 10 ஆம் மாதத்தை வாசிப்பு மாதமாக பிரகடனப்படுத்தி, சிறப்புடன் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X