2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Editorial   / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

மதவாச்சி - ஏ9  வீதி, பூவயா பாலத்துக்கு அருகே, இன்று (22) காலை, நான்கு வாகனங்கள் மோதியதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

வவுனியாவை நோக்கி பயணிக்கும் வாகனங்களை பூவயா பாலம் அருகே காணப்படும் இராணுவ சோதனை சாவடிக்கு முன்பாக லொறி, கப் ரக வாகனம், ஹயஸ் வாகனம் மூன்றும் தொடராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது, வேகமாக வந்த லொறி ஒன்று மோதியது. இதனால் கப் ரக வாகனத்துக்கும் ஹயஸ் வாகனத்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது.

விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .