Niroshini / 2020 ஒக்டோபர் 11 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - மன்னார் வீதியில், இன்று (11) காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
வவுனியா நகரில் இருந்து குருமன்காடு பகுதி நோக்கி சென்ற ஓட்டோ ஒன்று, மன்னார் வீதி வழியாக நகர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதி விபத்துக்குள்ளானது.
இதன்போது, ஓட்டோ சாரதியும் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்றவரும் காயமடைந்தனரென, வவுனியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
6 hours ago
7 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
24 Mar 2026